செவ்வாய், 1 மார்ச், 2016

எட்டயபுரம் முண்டாசுக்காரன்

Ulagasivan Sivan  /  at  மார்ச் 01, 2016  /  No comments

பாரதியின் வாசனை பரவும் எட்டயபுரம். பாதை நெடுகிலும் பாரதியின் பிம்பங்கள். வழி நெடுகிலும் பாரதி இழுத்துவிட்ட மூச்சுக்காற்று. துண்டைக் கண்டாலே முண்டாசு ஞாபகம்.   பாரதி பிறந்த இடம் என்று குறிக்கப்பட்டு பாரதியின் அரையுருவச் சிலையை வீட்டின் முகப்பில் நிறுவியுள்ளனர். அருகில் பழங்காலத்தைய சிறு கதவு ஒன்று இருக்கிறதே தெரிகிறதா..?

எட்டயபுர பேருந்து நிலையத்தைக் கடந்து சிறிது தூரம் வந்தால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருகின்ற பாரதி ஆவணக்காப்பகத்தைக் காணலாம்பாரதி ஆவணக்காப்பகத்தின் இடது புறமாக பாரதிக்காக கட்டப்பட்ட மணிமண்டபம் கம்பீரமாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

பாரதியின் அரிய நிழற்படம்.பாரதியின் தீவிரக் காதலன் தொ.மு.சி.ரகுநாதரின் அறக்கட்டளையும் இங்கு தான் இயங்கி வருகின்றது. அது குறித்துப் பிறிதொரு சூழலில் காணலாம்.

Share
Posted in: Posted on: செவ்வாய், 1 மார்ச், 2016

0 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.